அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் 18-வது முறையாக நீட்டிப்பு
அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் 18-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
31 Jan 2024 3:31 PM ISTஅமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு சென்னை ஐகோர்ட்டில் நாளை விசாரணை
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் 2-வது முறையாக செந்தில்பாலாஜி மனு தாக்கல் செய்தார்.
29 Jan 2024 8:37 PM ISTஅமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.
29 Jan 2024 2:44 PM ISTஅமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு 22-ந்தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
12 Jan 2024 7:57 AM ISTஅமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர் சிகிச்சை.!
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு அதிகமாக இருக்கும் ரத்த அழுத்தத்தை குறைக்க மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
17 Nov 2023 9:48 AM ISTஅமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 10-வது முறையாக நீட்டிப்பு
சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டில் நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.
6 Nov 2023 1:51 PM ISTஅமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
19 Oct 2023 10:47 AM ISTஅமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
19 Oct 2023 12:40 AM ISTஅமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
15 Sept 2023 4:37 PM ISTஅமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு திங்கட்கிழமை விசாரணை
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்ற விவகாரம் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.
1 Sept 2023 8:18 PM ISTசெந்தில்பாலாஜி ஜாமீன் மனுவை யார் விசாரிப்பது? தலைமை நீதிபதியிடம் முறையிட ஐகோர்ட்டு உத்தரவு
அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவை எந்த கோர்ட்டு விசாரிப்பது என்ற விவகாரத்தில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியிடம் முறையிட டிவிசன் பெஞ்ச் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
1 Sept 2023 2:37 AM ISTசெந்தில்பாலாஜி ஜாமீன் மனுவை யார் விசாரிப்பது? தலைமை நீதிபதியிடம் முறையிட ஐகோர்ட்டு உத்தரவு
அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவை எந்த கோர்ட்டு விசாரிப்பது என்ற விவகாரத்தில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியிடம் முறையிட டிவிசன் பெஞ்ச் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
31 Aug 2023 11:41 PM IST